பிரித்தானிய கொலம்பியா
கனடிய மாகாணம்
பிரித்தானிய கொலம்பியா (British Columbia) கனடாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இதன் தலைநகரம் விக்டோரியா, மிகப்பெரிய நகரம் வான்கூவர். 2008 மதிப்பீட்டின் படி 4,428,356 மக்கள் வசிக்கின்றனர்.
British Columbia
பிரித்தானிய கொலம்பியா Colombie-Britannique | |
---|---|
குறிக்கோளுரை: Splendor sine occasu (இலத்தீன்: "Splendour without diminishment") | |
Map of Canada with British Columbia பிரித்தானிய கொலம்பியா highlighted | |
Confederation | ஜூலை 20, 1871 (6ஆம் மாகாணம்) |
Capital | விக்டோரியா |
Largest city | வான்கூவர் |
Largest metro | வான்கூவர் மாநகரம் |
அரசு | |
• வகை | அரசியல்சட்ட முடியாட்சி |
• [[துணை ஆளுனர் of British Columbia பிரித்தானிய கொலம்பியா|துணை ஆளுனர்]] | ஜேனட் ஆஸ்டின் |
• [[Premier of British Columbia பிரித்தானிய கொலம்பியா|Premier]] | டேவிட் எபி (பிரித்தானிய கொலம்பியா லிபரல் கட்சி) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 36 of 338 (10.7%) |
Senate seats | [[List of British Columbia பிரித்தானிய கொலம்பியா senators|6 of 105]] (5.7%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,44,735 km2 (3,64,764 sq mi) |
• நிலம் | 9,25,186 km2 (3,57,216 sq mi) |
• நீர் | 19,549 km2 (7,548 sq mi) 2.1% |
• பரப்பளவு தரவரிசை | Ranked 5வது |
9.5% of Canada | |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 44,28,356 (மதிப்பு)[1] |
• தரவரிசை | Ranked 3வது |
இனம் | |
Official languages | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான) |
GDP | |
• Rank | 4வது |
• Total (2006) | C$179.701 பில்லியன்[2] |
• Per capita | C$41,689 (7வது) |
நேர வலயம் | UTC−8 & −7 |
Postal abbr. | BC |
Postal code prefix | V |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-BC |
Flower | Pacific dogwood |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
மேற்கோள்கள்
தொகு- ↑ Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
- ↑ "Statistics Canada Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.