வான்கூவர் (Vancouver) கனடாவின் பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்தி மிக உயரமானது.

Vancouver
வான்கூவர்
குறிக்கோளுரை: "By Sea, Land, and Air We Prosper"
பிரித்தானிய கொலம்பியாவில் அமைவிடம்
பிரித்தானிய கொலம்பியாவில் அமைவிடம்
நாடு கனடா
மாகாணம்பிரித்தானிய கொலம்பியா
பகுதிகீழ் கண்டம்
பகுதி மாவட்டம்வான்கூவர் மாநகரம்
நிறுவனம்1886
அரசு
 • மாநகரத் தலைவர்சாம் சலிவன் (அரசியல் கட்சி இல்லாதச் சங்கம்)
பரப்பளவு
 • நகரம்114.67 km2 (44.27 sq mi)
 • மாநகரம்
2,878.52 km2 (1,111.40 sq mi)
ஏற்றம்
2 m (7 ft)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்6,11,869
 • அடர்த்தி5,335/km2 (13,820/sq mi)
 • பெருநகர்
22,49,725 வான்கூவர் மாநகரம்
 • மக்கள்
வான்கூவரைட்
நேர வலயம்ஒசநே-8 (பசிஃபிக்)
 • கோடை (பசேநே)ஒசநே-7 (PDT)
அஞ்சல் குறியீடுகள்
V5K to V6Z
இடக் குறியீடு(கள்)604, 778தொலைபேசிக் குறியீடு
NTS நிலப்படம்092G03
GNBC குறியீடுJBRIK
இணையதளம்வான்கூவர்
தோற்றம் ((Grouse)மலையிலிந்து)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்கூவர்&oldid=3924397" இலிருந்து மீள்விக்கப்பட்டது