விலனோவா பல்கலைக்கழகம்
விலனோவா பல்கலைக்கழகம் (Villanova University), ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தின் ஒரு புறநகரத்தில் அமைந்த கத்தோலிக்க பல்கலைக்கழகமாகும்.
குறிக்கோளுரை | Veritas, Unitas, Caritas (உண்மை, ஒன்றியம், அறம்) |
---|---|
வகை | கத்தோலிக்க திருச்சபை |
உருவாக்கம் | 1842 |
நிதிக் கொடை | $335.73 மில்லியன் [1] |
தலைவர் | பீட்டர் எம். டானஹியு |
கல்வி பணியாளர் | 545 |
பட்ட மாணவர்கள் | 6,335 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,200 |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகரம், 254 ஏக்கர் (1.028 கிமீ²) |
நிறங்கள் | நீலம், வெள்ளை |
நற்பேறு சின்னம் | வைல்ட்கேட் |
இணையதளம் | www.villanova.edu |