லால் கோபால்கஞ் நிந்தௌரா

லால் கோபால்கஞ் நிந்தௌரா (Lal Gopalganj Nindaura) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும்.

லால் கோபால்கஞ் நிந்தௌரா
Lal Gopalganj (Daniyalpur) Allahabad

தானியல்பூர்
Mohammad Anas Daniyalpur (Zahidpur) Lalgoaplganj
Allahabad
அடைபெயர்(கள்): Lgo
Country India
Stateஉத்தர பிரதேசம்
Districtஅலகாபாத்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்28,288
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
229413229413

மக்கள் தொகையியல் தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 22,739 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். லால் கோபால்கஞ் நிந்தௌரா நகரின் படிப்பறிவு சதவீதம் 50% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 59% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 41% ஆகும். மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.[2]


மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Lalgopal Ganj Pin code". citypincode.in. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_கோபால்கஞ்_நிந்தௌரா&oldid=3575845" இலிருந்து மீள்விக்கப்பட்டது