லாவண்யா (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லாவண்யா 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், புளிமூட்டை ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
லாவண்யா | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். லக்ஸ்மணன் |
தயாரிப்பு | ஜி. ஆர். லக்ஸ்மணன் ஈஸ்டர் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை ஜி. ஆர். லக்ஸ்மணன் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | டி. ஈ. வரதன் புளிமூட்டை ராமசாமி சூர்யபிரபா குமாரி கமலா டி. எஸ். ஜெயா வனஜா |
வெளியீடு | மே 26, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 15623 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |