லாஹரிகாட் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

லாஹரிகாட் சட்டமன்றத் தொகுதி (Laharighat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 முகம்மது ரபிக் சுயேச்சை
1952[1] நூருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
1957 மோதிராம் போரா இந்திய தேசிய காங்கிரசு
தீர்சிங் தியோரி இந்திய தேசிய காங்கிரசு
1962 இலட்சுமி பிரசாத் கோசுவாமி பிரஜா சோசலிச கட்சி
1967 அப்துல் காசிம் இந்திய தேசிய காங்கிரசு
1972 அப்துல் காசிம் இந்திய தேசிய காங்கிரசு
1978 அப்துல் காசிம் இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் ஜலீல் இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1991 சம்சுல் குதா இந்திய தேசிய காங்கிரசு
1996 நசுருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
2001 நசுருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
2006 நசுருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
2011 நசுருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
2016 நசுருல் இசுலாம்[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 ஆசிப் முகம்மது நாசர்[4] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "லாஹரிகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "லாஹரிகாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.