லிங்கன் (நெப்ரஸ்கா)
நெப்ரசுகா மாநிலத் தலைநகர்
லிங்கன் அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 241,167 மக்கள் வாழ்கிறார்கள்.
லிங்கன் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): நட்சத்திர நகரம் | |
நெப்ராஸ்காவில் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நெப்ராஸ்கா |
மாவட்டம் | லாங்காஸ்டர் |
தோற்றம் | 1856 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | கிரிஸ் பியுட்லர் |
பரப்பளவு | |
• நகரம் | 195.2 km2 (75.4 sq mi) |
• நிலம் | 193.3 km2 (74.7 sq mi) |
• நீர் | 1.9 km2 (0.7 sq mi) |
ஏற்றம் | 358 m (1,176 ft) |
மக்கள்தொகை (2000) | |
• நகரம் | 2,41,167 |
• அடர்த்தி | 1,166.9/km2 (3,022.2/sq mi) |
• பெருநகர் | 2,83,970 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
இடக் குறியீடு | 402 |
FIPS | 31-28000[1] |
GNIS feature ID | 0837279[2] |
இணையதளம் | www.lincoln.ne.gov
|