லிசா கெரார்டு

லிசா கெரார்டு (Lisa Gerrard, பிறப்பு ஏப்ரல் 12, 1961) ஆத்திரேலிய இசைக்கலைஞரும், பாடகரும் ஆவார்.தனது முந்தைய கூட்டாளி பிரென்டன் பெர்ரியுடன் உருவாக்கிய டெட் கேன் டான்சு என்ற இசைக்குழுவின் அங்கமாக பிரபலமானார்.

லிசா கெரார்டு
LisaGerrard-Press-Image-2009.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லிசா கெரார்டு
பிறப்புஏப்ரல் 12, 1961 (1961-04-12) (அகவை 60)
பிறப்பிடம்மெல்பேர்ண், ஆத்திரேலியா
இசை வடிவங்கள்கோதிக் ராக், நவீனம், சுற்றுப்புற இசை, எதீரல் வேவ்
தொழில்(கள்)பாடகர்
Musician
Composer
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
யாங்கின்
அக்கார்டியன்
இசைத்துறையில்1981 - இன்றுவரை
இணைந்த செயற்பாடுகள்டெட் கேன் டான்சு (இறந்தவரும் ஆடலாம்)
இணையதளம்லிசா கெரார்டு

2000ஆம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் கிளாடியேட்டரில் லிசா அன்சு சிம்மருடன் இணைந்து பாடிய பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் அகாதமி விருதுக்கான பரிந்துரையும் பெற்றது.

குரல் வளம்தொகு

கெரார்டின் குரல் சுருதி குறைந்த கட்டையில் (contralto) E3-F5 வீச்சில் உள்ளது.[1](பொதுவாக பாடகர்கள் Dயில் பாடுவார்கள்).இவரது குரல் ஆழமாக, கனமாக தனிப்பட்டு உள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.[2][3][4]

அதேநேரம் மேல் ஸ்தாயியில் பாடக்கூடியத் திறனையும் பெற்றுள்ளார். த ஹோஸ்ட் ஆஃப் செரஃபிம், எலஜி, ஸ்பேஸ் வீவர், கம் திஸ் வே மற்றும் ஒன் பெர்ஃபெக்ட் சன்ரைஸ் போன்ற பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.[5][6]

இவர் தமது பாடல்களை அவரே உருவாக்கிய மொழிவடிவத்தில் பாடுகிறார்.

 
பாரிசில் லிசா கெரார்டு, 2009

மேற்கோள்கள்தொகு

  1. Lisa Gerrard
  2. Original Soundtrack. "A Customer's review of Gladiator: Music from the Motion Picture". Amazon.co.uk. பார்த்த நாள் 2011-10-04.
  3. "Music: The Mirror Pool (Cassette) by Lisa Gerrard (Artist)". Tower.com (1995-08-22). பார்த்த நாள் 2011-10-04.
  4. "Lisa Gerrard On Tour". Synthtopia (2007-05-19). பார்த்த நாள் 2011-10-04.
  5. Elegy
  6. The Host of Seraphim
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசா_கெரார்டு&oldid=2715798" இருந்து மீள்விக்கப்பட்டது