அக்கார்டியன்

ஒரு இசைக்கருவி

அக்கார்டியன் (ஆங்கிலம்:Accordion) என்பது கையில் எடுத்துச்செல்லதக்க காற்றிசைக்கருவியாகும். இதிலுள்ள காத்தூதிகளை கையால் இயக்கினால், காற்று உள்ளிருக்கும் மாழைத்தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். உச்சசாயி (higher pitch) ஒலிகளை எழுப்பும் தகடுகளை வலக்கை இயக்குகிறது. இடக்கை, காற்றூதியையும்(bellows), தாழ்சாயி ஒலிகளை எழுப்பும் பொத்தானைகளையும் இயக்குகிறது.

அக்கார்டியன் ஒலி(சரிகமபதநிச..)
இசைக்கப்படும் நிகழ்படம்

தோற்றம்தொகு

இதை அமெரிக்கவழி மூதாதையரைக் கொண்ட, வியன்னாவைச் சேர்ந்த டாமியன் (Cyrill Demian (1772–1847) ) 1829-இல், இதற்கு காப்புரிமையை மே 23 நாளில் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 1822 ஆம் ஆண்டு பெர்லினைச் சார்ந்த கிரிசுட்டியன்(Christian Friedrich Ludwig Buschmann) இக்கருவியின் அடிப்படை அமைவுகளை அமைத்ததாகக் கருதப்படுகிறார்.[கு 1][சான்று தேவை] இருப்பினும், மற்றொமொரு இதையொத்த இசைக்கருவியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[கு 2][1][2]

ஊடகங்கள்தொகு

குறிப்புகள்தொகு

  1. There is not a single document to back up this belief, Christian Friedrich Ludwig Buschmann was 16 years old at that time and we do have some handwriting of C.F. Buschschmann and his Father, but without any related notice within. First time of mentioned a aeoline was in a writing dated 1829.
  2. This is the accordion owned by Fredrik Dillner of Sweden, which has the name F. Löhner Nürnberg engraved (stamped) on it. The instrument was given to Johannes Dillner in 1830 or earlier


மேற்கோள்கள்தொகு

  1. Interview With Fredrik Dillner - The Owner Of What May Be The World's Oldest Accordion The Free-Reed Journal, 22 June 2006
  2. Müller, Mette & Lisbet Torp (red.) Musikkens tjenere. Forsker, Instrument, Musiker - Musikhistorisk Museums 100 års Jubilæumsskrift 1998, 297 s., indb rigt illustreret ISBN 978-87-7289-466-9 Serie: Meddelelser fra Musikhistorisk Museum og Carl Claudius Samling ISSN 0900-2111

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கார்டியன்&oldid=3036270" இருந்து மீள்விக்கப்பட்டது