லிச்சாஸ்

கிரேக்கத் தொனுமவியல் மாந்தர்

கிரேக்கத் தொன்மவியலில் குறிப்பிடப்படும் லிச்சாஸ் (Lichas; கிரேக்கம்: Λίχας‎ ) என்பவர் ஹெராக்ளிசிடம் ஊழியராக இருந்தவர். ஐயோல் மீது தியனைராவின் பொறாமை காரணமாக தியனைரா ஹெர்குலசுக்கு கொடுக்கச் சொன்ன நச்சு சட்டையைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, அதன்வழியாக அவரைக் கொன்றார்.

ஹெர்குலசும், லிச்சாசும் (பாவெல் சொரோக்கின், 1849).

தொன்மவியல்

தொகு

லிச்சாஸ் தனது எஜமானரிடம் நச்சு தோய்ந்த ஆடையை கொண்டு வந்து கொடுத்தார். இதற்கு தண்டனையாக, இவர் கடலில் வீசப்பட்டார். அங்கு யூபொயாவிற்கும் லோக்ரிஸ் கடற்கரைக்கும் இடையிலான லிச்சாடியன் தீவுகள் இவரின் பெயரைக்கொண்டே அழைக்கபடுவதாக நம்பப்படுகிறது. [1] இந்தக் கதையானது சாஃபக்ளிசின் வுமன் ஆஃப் டிராச்சிஸ்' [2] மற்றும் ஆவிட்டின் மெட்டமார்போசில் விவரிக்கப்பட்டுள்ளது. [3]

படக்காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Strabo. Geographica, Book 9.4.4 & 10.1.9
  2. Sophocles. Trachiniae, Lichas
  3. Ovid. Metamorphoses, Book 9.155 & 211 compare with Hyginus. Fabulae, 36
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிச்சாஸ்&oldid=3068351" இலிருந்து மீள்விக்கப்பட்டது