லிட்டோபின்னேயசு
லிட்டோபின்னேயசு | |
---|---|
Litopenaeus stylirostris | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | பின்னேயிடே
|
பேரினம்: | லிட்டோபின்னேயசு Pérez Farfante, 1967 [1]
|
லிட்டோபின்னேயசு (Litopenaeus) இறால்களின் ஓர் பேரினம் ஆகும்.[2] இது முன்னர் பின்னேயசு பேரினத்தின் கீழ் சேர்க்கப்பட்டிருந்தது. லிட்டோபின்னேயசு பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் உள்ளன:[3]
- லிட்டோபின்னேயசு ஆக்சிடெண்டாலிசு (சிரீட்சு, 1871)
- லிட்டோபின்னேயசு சிமிதீ (புக்கெரன்ரோட், 1936)
- லிட்டோபின்னேயசு செட்டிபெரசு (லின்னேயசு, 1767)
- லிட்டோபின்னேயசு ஸ்டைலிரோசிடிரிசு (சிடிம்ப்சன், 1871)
- லிட்டோபின்னேயசு வன்னாமீ (பூன், 1931)
ஒட்டுண்ணிகள்
தொகுலிட்டோபின்னேயசு என்பது மனிதர்களின் நோய்க்கிருமியான விப்ரியோ பராஹெமோலிட்டிகஸின் சந்தேகத்திற்குரிய விருந்தோம்பியாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sammy De Grave (2011). "Litopenaeus Pérez Farfante, 1969". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் February 5, 2012.
- ↑ Isabel Pérez Farfante, Brian Frederick Kensley (1997). Penaeoid and Sergestoid Shrimps and Prawns of the World: Keys and Diagnoses for the Families and Genera. Mémoires du Muséum national d'histoire naturelle. Vol. 175. Muséum national d'histoire naturelle. pp. 1–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-85653-510-3.
- ↑ S. De Grave & C. H. J. M. Fransen (2011). "Carideorum Catalogus: the Recent species of the dendrobranchiate, stenopodidean, procarididean and caridean shrimps (Crustacea: Decapoda)". Zoologische Mededelingen 85 (9): 195–589, figs. 1–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-6519-200-4. http://www.zoologischemededelingen.nl/85/nr02/a01.