லித்தோகார்பசு ஃபார்மோசனசு
லித்தோகார்பசு ஃபார்மோசனசு(Lithocarpus formosanus) என்பது ஃபகேசி குடும்பத்தைச் சேர்ந்த மர வகையாகும். வளைந்த தண்டு மற்றும் பல கிளைகளைக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான மரமான இது, தைவானில் மட்டுமே காணப்படுகிறது, அந்நாட்டின் தெற்கே உள்ள ஹெங்சூன் தீபகற்பத்தில் மட்டுமே காணப்படும் உள்ளூர்த்தாவரமாகும்[2]. [3] 50 மரங்கள் வரையே தற்போது தப்பிப்பிழைத்துள்ளன. மேலும் இது கலப்பு மெசோஃபைடிக் காடுகளில் 100-500 மீ (330-1640 அடி) உயரம் வரை வளரும்.
லித்தோகார்பசு ஃபார்மோசனசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. formosanus
|
இருசொற் பெயரீடு | |
Lithocarpus formosanus (Skan) Hayata | |
வேறு பெயர்கள் | |
Pasania formosana (Skan) Schottky |
மேற்கோள்கள்
தொகு- ↑ Chao, W.-C.; Linsky, J. (2018). "Lithocarpus formosanus". IUCN Red List of Threatened Species 2018: e.T31263A134323064. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T31263A134323064.en. https://www.iucnredlist.org/species/31263/134323064. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ Liao. Flora of Taiwan. Editorial Committee of the Flora of Taiwan, Second Edition. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
{{cite book}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Chengjiu Huang; Yongtian Zhang; Bruce Bartholomew. "Lithocarpus formosanus". Flora of China. Missouri Botanical Garden, St. Louis, MO & Harvard University Herbaria, Cambridge, MA. பார்க்கப்பட்ட நாள் 2 October 2012.