லியாவுதீன் சேட்

தமிழக அரசியல்வாதி

லியாவுதீன் சேட் (E. A. Liyaudeen Sait) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

2001 ஆம் ஆண்டு அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும் லியாவுதீன் சேட் பதவி வகித்தார். .[2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2001 அரவக்குறிச்சி அ.தி.மு.க 51,535 48.03

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியாவுதீன்_சேட்&oldid=2809313" இலிருந்து மீள்விக்கப்பட்டது