லிலாங்கு (மேற்கு இம்பால்)
லிலாங்கு (மேற்கு இம்பால்) (Lilong (Imphal West) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் நகரப்பஞ்சாயத்து அல்லது பேரூராட்சி ஆகும்.
லிலாங்கு (மேற்கு இம்பால்) Lilong (Imphal West) | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | மேற்கு இம்பால் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,417 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மணிப்புரியம் (மணிப்புரி) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] லிலாங்கு நகரத்தின் மக்கள் தொகை 10,417 ஆகும். இத்தொகையில் 49 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 51 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 72% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 81% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 63% ஆகவும் இருந்தது. லிலாங்கு நகரின் மக்கள் தொகையில் 12% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.