லீட்சு

இங்கிலாந்தில் மேற்கு யோக்ஷயரில் உள்ள ஒரு நகரம்

லீட்சு நகரம் (City of Leeds) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமும் மாநகர பரோவும் ஆகும். இதன் மக்கள்தொகை, 2011 கணக்கெடுப்பின்படி 750,700 ஆகும். இங்கிலாந்தின் பெரிய நகரங்களில் பர்மிங்காமை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.

லீட்சு நகரம்
நகரமும் மாநகர பரோவும்
குறிக்கோளுரை: "Pro Rege et Lege" "அரசருக்காகவும் சட்டத்திற்காகவும்"

இங்கிலாந்தில் லீட்சின் அமைவிடம்
இங்கிலாந்தில் லீட்சின் அமைவிடம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டிமேற்கு யார்க்சையர்
நிர்வாகத் தலைமையகம்லீட்சு
பரோவாக1207
நகரமாக1626
மாநகரமாக1893
மாநகர மாவட்டமாக1974
பரப்பளவு
 • மொத்தம்213 sq mi (551.72 km2)
உயர் புள்ளி1,120 ft (340 m)
தாழ் புள்ளி30 ft (10 m)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்7,50,700 (இரண்டாவது)
 • அடர்த்தி3,574/sq mi (1,380/km2)
நேர வலயம்ஒசநே+0 (கிரீன்விச் இடைநிலை நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (பிரித்தானிய வேனில் நேரம்)
இணையதளம்www.leeds.gov.uk


லீட்சில் பலதரப்பட்ட பொருளியல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேவைத்துறை தொழில்கள் முதன்மையாக உள்ளன. இலண்டனுக்கு அடுத்தநிலையில் நிதிய மையமாக விளங்குகிறது. சில்லறை வணிகம், அழைப்பு மையங்கள், அலுவலகங்கள், மற்றும் ஊடகத்துறை ஆகியன விரைவான பொருளியல் முன்னேற்றத்திற்கு வழிங்குத்துள்ளன.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leeds
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Max at SE140445 Hawksworth Moor in extreme west of city
  2. Min at points where city boundary crosses Rivers Aire and Wharfe in extreme east.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீட்சு&oldid=2131440" இலிருந்து மீள்விக்கப்பட்டது