லீ சாங் வேய்

லீ சாங் வேய் (Lee Chong Wei) (பி. பீனாங், சீனா - அக்டோபர் 21, 1982), மலேசியாவைச் சேர்ந்த தொழில்முறை இறகுப்பந்தாட்ட வீரர். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்; அதன் காரணமாக மலேசிய பிரதமர் நசிப் துன் ரசாக் வேய்யிற்கு தாதுக் என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார். மேலும் இரு முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக உலகத் தரவரிசையில் முதன்மையானவராக இருந்த ஒரே மலேசிய வீரர் இவர். மூக்கில் உருவான புற்றுநோயின் தாக்கத்தினால், விளையாடுவதிலிருந்து தன் ஓய்வினை 2019ல் அறிவித்தார்.

லீ சாங் வேய்
நேர்முக விவரம்
நாடு மலேசியா
பிறப்புஅக்டோபர் 21, 1982 (1982-10-21) (அகவை 41)
சார்சுடவுன், பினாங்கு, மலேசியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்)
எடை60 kg (130 lb; 9.4 st)
கரம்வலது
பயிற்சியாளர்மிசுபுன் சிதெக்
ஆடவர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்1 (29 சூன் 2006 – 20 சூலை 2006,
24 ஆகத்து 2006
– 21 செப்டம்பர் 2006,
21 ஆகத்து 2008 –)
இ. உ. கூ. சுயவிவரம்
வென்ற பதக்கங்கள்
நாடு  மலேசியா
Men's badminton
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 Beijing Men's Singles
World Championships
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2005 Anaheim Men's Singles
Sudirman Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2009 Guangzhou Team
Thomas Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 Sendai/Tokyo Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 Jakarta Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 Kuala Lumpur Team
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Melbourne Mixed Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Melbourne Men's Singles
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 Delhi Mixed Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 Delhi Men's Singles
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_சாங்_வேய்&oldid=3382776" இலிருந்து மீள்விக்கப்பட்டது