இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்
இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள் (BWF World Championships, முன்னதாக IBF World Championships) அல்லது உலக இறகுப்பந்தாட்ட போட்டிகள் உலகின் தலைசிறந்த இறகுபந்தாட்ட வீரர்களாக முடிசூட்ட இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (பிடபுள்யூஎஃப்) நடத்தும் போட்டிப்பந்தயங்கள் ஆகும். இந்தப் போட்டிகள் 1977இல் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1983 வரை நடத்தப்பட்டன. 1985ஆம் ஆண்டுமுதல் 2005 வரை இந்தப் போட்டிகள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2006ஆம் ஆண்டிலிருந்து இது ஆண்டுக்கொருமுறை நடத்தப்பெறும் போட்டிகளாக மாற்றப்பட்டன.[1][2][3]
இருப்பினும், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுவதில்லை.
உலகப் போட்டிகள் நடைபெற்ற இடங்கள்
தொகுகீழே உள்ள அட்டவணையில் உலகப் போட்டிகள் நடைபெற்ற அனைத்து நகரங்கள் மற்றும் நாடுகளைப்பட்டியளிடுகின்றது:
|
|
பதக்கங்கள்
தொகுஆண்கள் ஒற்றையர்
தொகுதரவரிசை | நாடு | 77 | 80 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 | 01 | 03 | 05 | 06 | 07 | 09 | 10 | 11 | 13 | 14 | 15 | 17 | 18 | 19 | 21 | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சீனா | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | 14 | ||||||||||||
2 | இந்தோனேசியா | X | X | X | X | X | X | 6 | ||||||||||||||||||||
3 | டென்மார்க் | X | X | X | 3 | |||||||||||||||||||||||
4 | சப்பான் | X | X | 2 | ||||||||||||||||||||||||
5 | சிங்கப்பூர் | X | 1 |
பெண்கள் ஒற்றையர்
தொகுதரவரிசை | நாடு | 77 | 80 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 | 01 | 03 | 05 | 06 | 07 | 09 | 10 | 11 | 13 | 14 | 15 | 17 | 18 | 19 | 21 | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சீனா | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | 15 | |||||||||||
2 | எசுப்பானியா | X | X | X | 3 | |||||||||||||||||||||||
3 | டென்மார்க் | X | X | 2 | ||||||||||||||||||||||||
இந்தோனேசியா | X | X | 2 | |||||||||||||||||||||||||
சப்பான் | X | X | 2 | |||||||||||||||||||||||||
6 | இந்தியா | X | 1 | |||||||||||||||||||||||||
தாய்லாந்து | X | 1 |
ஆண்கள் இரட்டையர்
தொகுதரவரிசை | நாடு | 77 | 80 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 | 01 | 03 | 05 | 06 | 07 | 09 | 10 | 11 | 13 | 14 | 15 | 17 | 18 | 19 | 21 | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இந்தோனேசியா | X | X | X | X | X | X | X | X | X | X | 10 | ||||||||||||||||
2 | சீனா | X | X | X | X | X | X | X | X | 8 | ||||||||||||||||||
3 | தென் கொரியா | X | X | X | X | 4 | ||||||||||||||||||||||
4 | டென்மார்க் | X | X | 2 | ||||||||||||||||||||||||
5 | சப்பான் | X | 1 | |||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | X | 1 |
பெண்கள் இரட்டையர்
தொகுதரவரிசை | நாடு | 77 | 80 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 | 01 | 03 | 05 | 06 | 07 | 09 | 10 | 11 | 13 | 14 | 15 | 17 | 18 | 19 | 21 | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சீனா | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | 21 | |||||
2 | சப்பான் | X | X | X | 3 | |||||||||||||||||||||||
3 | இங்கிலாந்து | X | 1 | |||||||||||||||||||||||||
தென் கொரியா | X | 1 |
கலப்பு இரட்டையர்
தொகுதரவரிசை | நாடு | 77 | 80 | 83 | 85 | 87 | 89 | 91 | 93 | 95 | 97 | 99 | 01 | 03 | 05 | 06 | 07 | 09 | 10 | 11 | 13 | 14 | 15 | 17 | 18 | 19 | 21 | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சீனா | X | X | X | X | X | X | X | X | X | 9 | |||||||||||||||||
2 | இந்தோனேசியா | X | X | X | X | X | 5 | |||||||||||||||||||||
தென் கொரியா | X | X | X | X | X | 5 | ||||||||||||||||||||||
4 | டென்மார்க் | X | / | X | X | 3.5 | ||||||||||||||||||||||
5 | இங்கிலாந்து | / | X | 1.5 | ||||||||||||||||||||||||
6 | சுவீடன் | / | / | 1 | ||||||||||||||||||||||||
தாய்லாந்து | X | 1 |
நாடுகள் வாரியாக பதக்கபட்டியல்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 67 | 47 | 77 | 191 |
2 | இந்தோனேசியா | 23 | 18 | 36 | 77 |
3 | டென்மார்க் | 10.5 | 14 | 40 | 64.5 |
4 | தென் கொரியா | 10 | 14 | 31 | 55 |
5 | சப்பான் | 8 | 7 | 18 | 33 |
6 | எசுப்பானியா | 3 | 0 | 0 | 3 |
7 | இங்கிலாந்து | 2.5 | 8.5 | 13 | 24 |
8 | தாய்லாந்து | 2 | 1 | 4 | 7 |
9 | இந்தியா | 1 | 4 | 7 | 12 |
10 | சுவீடன் | 1 | 2 | 5 | 8 |
11 | ஐக்கிய அமெரிக்கா | 1 | 0 | 0 | 1 |
சிங்கப்பூர் | 1 | 0 | 0 | 1 | |
13 | மலேசியா | 0 | 8 | 13 | 21 |
14 | சீன தைப்பே | 0 | 3 | 4 | 7 |
15 | ஆங்காங் | 0 | 1 | 3 | 4 |
16 | நெதர்லாந்து | 0 | 1 | 1 | 2 |
17 | இசுக்காட்லாந்து | 0 | 0.5 | 1 | 1.5 |
18 | செருமனி | 0 | 0 | 4 | 4 |
19 | நியூசிலாந்து | 0 | 0 | 1 | 1 |
பிரான்சு | 0 | 0 | 1 | 1 | |
வியட்நாம் | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (21 நாடுக்கள்) | 130 | 129 | 260 | 519 |
போட்டி பிரிவுகள் அடிப்படையில் நாடுகளின் பதக்க பட்டியல்
தொகுஆண்கள் ஒற்றையர்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 14 | 6 | 13 | 33 |
2 | இந்தோனேசியா | 6 | 7 | 13 | 26 |
3 | டென்மார்க் | 3 | 5 | 13 | 21 |
4 | சப்பான் | 2 | 0 | 1 | 3 |
5 | சிங்கப்பூர் | 1 | 0 | 0 | 1 |
6 | மலேசியா | 0 | 4 | 2 | 6 |
7 | தென் கொரியா | 0 | 1 | 4 | 5 |
8 | இந்தியா | 0 | 1 | 3 | 4 |
9 | சீன தைப்பே | 0 | 1 | 0 | 1 |
10 | சுவீடன் | 0 | 0 | 1 | 1 |
தாய்லாந்து | 0 | 0 | 1 | 1 | |
வியட்நாம் | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (12 நாடுக்கள்) | 26 | 25 | 52 | 103 |
- லீ சாங் வேய் ஊக்கமருந்து உட்கொண்ட புகாரில் 2014 ஆம் ஆண்டு போட்டியில் அவர் வென்ற வெள்ளிப்பதக்கம் திரும்பபெறப்பட்டது. எனவே அது பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
பெண்கள் ஒற்றையர்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 15 | 15 | 24 | 54 |
2 | எசுப்பானியா | 3 | 0 | 0 | 3 |
3 | இந்தோனேசியா | 2 | 2 | 5 | 9 |
4 | சப்பான் | 2 | 1 | 3 | 6 |
5 | டென்மார்க் | 2 | 0 | 3 | 5 |
6 | இந்தியா | 1 | 3 | 3 | 7 |
7 | தாய்லாந்து | 1 | 0 | 1 | 2 |
8 | சீன தைப்பே | 0 | 2 | 1 | 3 |
9 | தென் கொரியா | 0 | 1 | 4 | 5 |
10 | இங்கிலாந்து | 0 | 1 | 2 | 3 |
11 | ஆங்காங் | 0 | 1 | 0 | 1 |
12 | செருமனி | 0 | 0 | 4 | 4 |
13 | நெதர்லாந்து | 0 | 0 | 1 | 1 |
பிரான்சு | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (14 நாடுக்கள்) | 26 | 26 | 52 | 104 |
ஆண்கள் இரட்டையர்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இந்தோனேசியா | 10 | 5 | 9 | 24 |
2 | சீனா | 8 | 4 | 10 | 22 |
3 | தென் கொரியா | 4 | 6 | 8 | 18 |
4 | டென்மார்க் | 2 | 3 | 7 | 12 |
5 | சப்பான் | 1 | 2 | 3 | 6 |
6 | ஐக்கிய அமெரிக்கா | 1 | 0 | 0 | 1 |
7 | மலேசியா | 0 | 4 | 10 | 14 |
8 | இங்கிலாந்து | 0 | 2 | 2 | 4 |
9 | சுவீடன் | 0 | 0 | 2 | 2 |
10 | சீன தைப்பே | 0 | 0 | 1 | 1 |
மொத்தம் (10 நாடுக்கள்) | 26 | 26 | 52 | 104 |
பெண்கள் இரட்டையர்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 21 | 13 | 15 | 49 |
2 | சப்பான் | 3 | 3 | 9 | 15 |
3 | தென் கொரியா | 1 | 4 | 11 | 16 |
4 | இங்கிலாந்து | 1 | 1 | 3 | 5 |
5 | இந்தோனேசியா | 0 | 2 | 4 | 6 |
6 | டென்மார்க் | 0 | 1 | 7 | 8 |
7 | சுவீடன் | 0 | 1 | 1 | 2 |
8 | நெதர்லாந்து | 0 | 1 | 0 | 1 |
9 | இந்தியா | 0 | 0 | 1 | 1 |
சீன தைப்பே | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (10 நாடுக்கள்) | 26 | 26 | 52 | 104 |
கலப்பு இரட்டையர்
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 9 | 9 | 15 | 33 |
2 | இந்தோனேசியா | 5 | 2 | 5 | 12 |
3 | தென் கொரியா | 5 | 2 | 4 | 11 |
4 | டென்மார்க் | 3.5 | 5 | 10 | 18.5 |
5 | இங்கிலாந்து | 1.5 | 4.5 | 6 | 12 |
6 | தாய்லாந்து | 1 | 1 | 2 | 4 |
7 | சுவீடன் | 1 | 1 | 1 | 3 |
8 | சப்பான் | 0 | 1 | 2 | 3 |
9 | இசுக்காட்லாந்து | 0 | 0.5 | 1 | 1.5 |
10 | ஆங்காங் | 0 | 0 | 3 | 3 |
11 | சீன தைப்பே | 0 | 0 | 1 | 1 |
நியூசிலாந்து | 0 | 0 | 1 | 1 | |
மலேசியா | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (13 நாடுக்கள்) | 26 | 26 | 52 | 104 |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "World Ranking System". Badminton World Federation. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
- ↑ "Regulations for World Championships". Badminton World Federation. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
- ↑ "Chin Chai hopes BWF will offer prize money for world meet". The Star. 17 April 2013. http://www.thestar.com.my/Sport/Other-Sport/2013/02/12/Chin-Chai-hopes-BWF-will-offer-prize-money-for-world-meet.aspx.