கால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரத்தில் 1,079,310 மக்கள் வசிக்கின்றனர். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர்.

கால்கரி
Calgary
City
கால்கரி நகரம்
குறிக்கோளுரை: முன்னோக்கிய (Onward))
Countryகனடா
மாகாணம்ஆல்பர்ட்டா
பிராந்தியம்கால்கரி பிராந்தியம்
கணக்கெடுப்புப் பகுதி6
அமைப்பு1875
Incorporated [1]
 - நகரம் 

நவ. 7, 1884
 - நகரம்சன. 1, 1894
அரசு
 • நகர முதல்வர்நகீத் நென்சி
 • நிருவாகம்கால்கரி நகரசபை
 • முகாமையாளர்ஓவன் டோபர்ட்
 • நாஉ
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
பரப்பளவு
 (2011)[2]
 • City825.29 km2 (318.65 sq mi)
 • நகர்ப்புறம்
704.51 km2 (272.01 sq mi)
 • மாநகரம்
5,107.55 km2 (1,972.04 sq mi)
ஏற்றம்1,045 m (3,428 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • City10,96,833 (3வது)
 • அடர்த்தி1,329.0/km2 (3,442/sq mi)
 • நகர்ப்புறம்
10,95,404
 • நகர்ப்புற அடர்த்தி1,554.8/km2 (4,027/sq mi)
 • பெருநகர்
12,14,839 (5th)
 • பெருநகர் அடர்த்தி237.9/km2 (616/sq mi)
 • Demonym
கால்கரியன்
நேர வலயம்ஒசநே−7 (மலை நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே−6 (MDT)
Postal code span
T1Y முதல் T3R
Area code(s)403, 587தொலைபேசி குறியீடு
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

குறிப்புகள்

தொகு
  1. "Municipal Profile – City of Calgary". Alberta Municipal Affairs. September 17, 2010. பார்க்கப்பட்ட நாள் அக். 2, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "Census Profile: Calgary, Alberta (Population Centre)". Statistics Canada. 2012-02-01. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.
  3. "Alberta Private Sewage Systems 2009 Standard of Practice Handbook: Appendix A.3 Alberta Design Data (A.3.A. Alberta Climate Design Data by Town)" (PDF) (PDF). Safety Codes Council. January 2012. pp. 212–215 (PDF pages 226–229). Archived from the original (PDF) on அக்டோபர் 16, 2013. பார்க்கப்பட்ட நாள் October 8, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்கரி&oldid=3743496" இலிருந்து மீள்விக்கப்பட்டது