லீ ஜங் ஜே (ஆங்கில மொழி: Lee Jung jae) (பிறப்பு: திசம்பர் 15, 1972)[1] என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஒரு வடிவழகராக பணி புரிந்தார், பின்னர் 1994 ஆம் ஆண்டு ஃபீலிங்ஸ் என்ற தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார்.[2] அதை தொடர்ந்து தி தியேவ்ஸ் (2012), பிக் மேட்ச் (2014), டிக் டொக் (2016), ஆபரேஷன் கிராமிட்டே (2016), ட்ரடே யுவர் லவ் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு நெற்ஃபிளிக்சு தொடரான இசுக்விட் கேம் என்ற தொடரில் நடித்துள்ளார்.[3]

லீ ஜங் ஜே
பிறப்புதிசம்பர் 15, 1972 (1972-12-15) (அகவை 52)
சியோல்
தென் கொரியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை

மேற்கோள்கள்

தொகு
  1. "Lee Jung-jae official portfolio". Artist Company (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் October 13, 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Oh, Mi-jung (3 February 2012). "K-celebs: Lee Jung Jae". enewsWorld. Archived from the original on 29 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-04.
  3. "Archived copy". Archived from the original on September 21, 2021. பார்க்கப்பட்ட நாள் September 21, 2021.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஜங்_ஜே&oldid=3931356" இலிருந்து மீள்விக்கப்பட்டது