லூசியானோ பாவ்ராட்டி

இத்தாலிய இயக்க முறை


லூச்சியானோ பாவ்ராட்டி (ஆங்கிலம்: Luciano Pavarotti) (அக்டோபர் 12, 1935 - செப்டம்பர் 6, 2007) புகழ்பெற்ற ஆப்பரா பாடகர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஆங்கிலத்தில் 'டெனர்' (C3-A4) என்று அழைக்கப்படும் ஒருவகை மித ஸ்தாயியில் பாடியதற்காக அறியப்படுகிறார்.

லூச்சியானோ பாவ்ராட்டி
Luciano Pavarotti
பிறப்பு அக்டோபர் 12, 1935
இறப்பு செப்டம்பர் 6, 2007
பணி ஆப்பரா பாடகர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசியானோ_பாவ்ராட்டி&oldid=3656785" இலிருந்து மீள்விக்கப்பட்டது