லூமியேர் சகோதரர்கள்

லூமியேர் (Lumière, பிரெஞ்சு உச்சரிப்பு: [lymjɛːʁ]) சகோதரர்கள், ஆகுஸ்த் மரீ லூயி நிக்கொலாசு (Auguste Marie Louis Nicolas, [oɡyst maʁi lwi nikɔla], 19 அக்டோபர் 1862 – 10 ஏப்ரல் 1954), லூயி சான் (Louis Jean, 5 அக்டோபர் 1864 – 6 சூன் 1948[1][2] முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். 1895 டிசம்பர் 28 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.

ஆகுஸ்த், லூயி லூமியேர் சகோதரர்கள்<ப்ர்/> Brothers Auguste and Louis Lumière
அசையும் படத்தைக் கண்டுபிடித்தவர்கள்
பிறப்பு
  • ஆகுஸ்த் மறீ லூயி நிக்கொலாசு லூமியேர்
  • லூயி சான் லூமியேர்

  • ஆகுஸ்த்: (1862-10-19)19 அக்டோபர் 1862
  • லூயி: (1864-10-05)5 அக்டோபர் 1864



பெசங்கோன், பிரான்சு
இறப்பு
  • ஆகுஸ்த்: 10 ஏப்ரல் 1954(1954-04-10) (அகவை 91)
  • லூயி: 6 சூன் 1948(1948-06-06) (அகவை 83)



  • ஆகுஸ்த்: லியோன், பிரான்சு
  • லூயி: பண்டோ, பிரெஞ்சு ரிவேரியா
பணி
பெற்றோர்
  • சார்லசு-அன்டோன் லுமியேர் (1840–1911)
  • சான் ஜொசெப்பின் லுமியேர் (1841–1915)
விருதுகள்எலியட் கிரெசன் விருது (1909)


  1. "Louis Lumière, 83, A Screen Pioneer. Credited in France With The Invention of Motion Picture.". New York Times. 7-06-1948. https://select.nytimes.com/gst/abstract.html?res=F50715FF3A5F167B93C5A9178DD85F4C8485F9. பார்த்த நாள்: 29-04-2008. 
  2. "Died.". டைம் (இதழ்). 14-06-1948 இம் மூலத்தில் இருந்து 2009-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090114084142/http://www.time.com/time/magazine/article/0,9171,854930,00.html. பார்த்த நாள்: 29-04-2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூமியேர்_சகோதரர்கள்&oldid=3373556" இலிருந்து மீள்விக்கப்பட்டது