லெகரா பேரரசு

காஷ்மீரை ஆண்ட பண்டைய வம்சம்

லெகரா பேரரசு[1] (Lohara dynasty) இந்தியாவின் காஷ்மீர் பகுதியை கி. பி 1003 முதல் 1320 வரை ஆண்ட இந்து பேரரசர்கள் ஆவார். இப்பேரரசினைக் குறித்து 12ஆம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த காஷ்மீர பண்டிதரும், சமசுகிருத கவிஞருமான கல்ஹானர் என்பவர் எழுதிய ராஜதரங்கிணி[2] என்ற நூலில் குறித்துள்ளார். லெகரா பேரரசை சம்கிராமராஜா என்பவர் 1003இல் நிறுவினார். இறுதியாக சுகதேவன் என்பவர் காலத்தில், தில்லி சுல்தான்களால் இப்பேரரசு 1320இல் வீழ்ச்சி கண்டது.

1003 - 1320 வரை காஷ்மீரை ஆண்ட லெகரா பேரரசு

லெகாரா பேரரசின் ஆட்சியாளர்கள்

தொகு
  1. சம்கிரா மகராஜா 1003 - 1028
  2. கலசா 1028 - 1089
  3. அர்சன் 1089 - 1101
  4. உச்சலா
  5. ராதா
  6. சல்ஹானா
  7. சுசாலா
  8. ஜெயசிம்மன்
  9. ஜெகதேவன்
  10. ராஜதேவன்
  11. இலக்குமனதேவன்
  12. இராமதேவன்
  13. சிம்மதேவன்
  14. சுகதேவன்

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Lohara dynasty
  2. KALHANA
ஆதார நூற்பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெகரா_பேரரசு&oldid=4055004" இலிருந்து மீள்விக்கப்பட்டது