லெடா 074886
லெடா 074886 (PGC 74886) என்ற குறுகிய விண்மீன்பேரடை அரிதாகச் செவ்வக வடிவில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த லெடா விண்மீன்பேரடை எரிடனுசு[3] நட்சத்திர கூட்டத்தில் இருந்து 70,000,000 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் தேசிய வானியல் ஆய்வகத்தில் உள்ள சுபாறு தொலைநோக்கியில் [4] பொருத்தப்பட்டுள்ள நிழற்பட கருவி மூலம் காட்சி புலத்தை எடுத்தது. அந்த காட்சி புலம் மூலம் லெடா 074886 விண்மீன்பேரடை பற்றி ஆய்வு நடைபெற்று வருகிறது.
LEDA 074886 | |
---|---|
நன்றி: Alister Graham, Subaru Telescope, National Astronomical Observatory of Japan (NAOJ) | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | எரிடனுசு |
வல எழுச்சிக்கோணம் | 03h 40m 43.233s [1] |
பக்கச்சாய்வு | -18° 38′ 43.10″ [1] |
தூரம் | 70,000 kly (21,000 kpc) வார்ப்புரு:Hub |
வகை | S0 [2] |
ஏனைய பெயர்கள் | |
PGC 74886 [சான்று தேவை] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 SIMBAD, LEDA 074886 பரணிடப்பட்டது 2020-01-26 at the வந்தவழி இயந்திரம் (accessed 20 March 2012)
- ↑ NED, LEDA 074886 (accessed 20 March 2012)
- ↑ Rachel Kaufman (March 20, 2012). "Rare "Emerald Cut" Galaxy Found". National Geographic News. http://news.nationalgeographic.com/news/2012/03/120320-rectangular-galaxy-emerald-cut-diamond-subaru-space-science/. பார்த்த நாள்: March 21, 2012.
- ↑ "Astronomers Discover Galaxy That Resembles An Emerald-Cut Diamond". Asian Scientist. March 20, 2012. http://www.asianscientist.com/in-the-lab/leda-074886-emerald-cut-diamond-shape-galaxy/. பார்த்த நாள்: March 21, 2012.