லெப்டோபோடியா
லெப்டோபோட்டியா (Leptobotia) என்பது போட்டிடே மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இம்மீன்கள் சீனாவில் மட்டுமே காணப்படுகின்றன.[1]
லெப்டோபோடியா | |
---|---|
லெப்டோபோட்டியா குயுரேட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | லெப்டோபோட்டியா |
மாதிரி இனம் | |
லெப்டோபோட்டியா எலெங்காட்டா பிளிக்கெர், 1870 |
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது 16 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. இவை தவிர, பரபோட்டியா கர்டஸ் முன்பு லெப்டோபோட்டியாவில் சேர்க்கப்பட்டது. [1]
- லெப்டோபோடியா பெல்லாக்காடா போலன் & சுலெச்டோவா, 2016 [2]
- லெப்டோபோடியா எலோங்காட்டா (ப்ளீக்கர், 1870)
- லெப்டோபோடியா ஃபிளாவலினேட்டா எச்.ஒய் வாங், 1981
- லெப்டோபோடியா கிலினென்சிசு ஜே.எக்ஸ் சென், 1980
- லெப்டோபோடியா ஹன்சுயென்சிசு எஸ்.எம். ஃபாங் & டி.சி ஹ்சு, 1980
- லெப்டோபோடியா ஹெங்கியாங்கென்சிசு ஹெச்.ஜே ஹுவாங் & டபிள்யூ. ஜாங், 1986
- லெப்டோபோடியா மைக்ரா போஹ்லன் & சுலெச்டோவா, 2017
- லெப்டோபோடியா மைக்ரோஃப்தால்மா டி ஒய் ப்பூ & எம் ஆர் யே, 1983
- லெப்டோபோடியா ஓரியண்டலிசு டி.க்யூ சூ, எஸ்.எம். பாங் & எச்.ஒய் வாங், 1981
- லெப்டோபோடியா பெல்லெக்ரினி பி.டபிள்யூ பாங், 1936
- லெப்டோபோடியா போஸ்டரோடோர்சலிசு ஜே.எச். லான் & ஜே.எக்ஸ் சென், 1992
- லெப்டோபோடியா பங்டேட்டா ஜே. லி , எக்ஸ்எச் லி & எக்ஸ்எல் சென், 2008
- லெப்டோபோட்டியா ருப்ரிலாப்ரிசு (டேப்ரி டி தியர்சண்ட், 1872)
- லெப்டோபோடியா டேனியோப்சு (சாவேஜ், 1878)
- லெப்டோபோடியா டாங்கி பி.டபிள்யூ பாங், 1936
- லெப்டோபோடியா டைன்டைனென்சிசு (எச் டபுள்யூ வு, 1930)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Bohlen, J. & Šlechtová, V. (2016): Leptobotia bellacauda, a new species of loach from the lower Yangtze basin in China (Teleostei: Cypriniformes: Botiidae). Zootaxa, 4205 (1): 65-72.