லெப்டோமண்டிசு
லெப்டோமண்டிசு | |
---|---|
லெப்டோமண்டிசு அங்குலிரோசுட்ரிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனூரா
|
குடும்பம்: | இராணிசாலிடே
|
பேரினம்: | லெப்டோமண்டிசு
|
மாதிரி இனம் | |
லெப்டோமண்டிசு பிமாக்குலடசு பீட்டர்சு, 1867 | |
உயிரியற் பல்வகைமை | |
சிற்றினங்கள் (பார்க்க உரை) |
மெல்லிய மரத் தவளைகள் என்று அழைக்கப்படும் லெப்டோமண்டிசு (Leptomantis) தெற்கு தீபகற்ப தாய்லாந்திலிருந்து பிலிப்பீன்சு வரை காணப்படும் தவளைகளின் ஒரு பேரினமாகும். லெப்டோமண்டிசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு ராக்கோபோரசு பேரினத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டன.[1]
சிற்றினங்கள்
தொகுபின்வரும் சிற்றினங்கள் லெப்டோமண்டிசு பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- லெப்டோமண்டிசு அங்குலிரோசுட்ரிசு (அஹ்ல், 1927)
- லெப்டோமண்டிசு பெலலோங்கென்சிசு (டெஹ்லிங் அண்ட் கிராஃப், 2008)
- லெப்டோமண்டிசு பிமாக்குலடசு பீட்டர்சு, 1867
- லெப்டோமண்டிசு சயனோபங்டாட்டசு (மன்தே மற்றும் சுடீஃபோ, 1998)
- லெப்டோமண்டிசு பாசியடசு (பௌலெங்கர், 1895)
- லெப்டோமண்டிசு கேடினென்சிசு (தாசு அண்ட் ஹாசு, 2005)
- லெப்டோமண்டிசு கவுனி (இங்கர், 1966)
- லெப்டோமண்டிசு காரிசோனி (இங்கர் அண்ட் ஹைலே, 1959)
- லெப்டோமண்டிசு மால்க்முசி (டெஹ்லிங், 2015)
- லெப்டோமண்டிசு பெனானோரம் (டெஹ்லிங், 2008)
- லெப்டோமண்டிசு சூடாக்குட்டிரோசுட்ரிசு (டெஹ்லிங், 2011)
- லெப்டோமண்டிசு ராபின்சோனி பௌலெங்கர், 1903)
- லெப்டோமண்டிசு ரூபைப்சு (இங்கர், 1966)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Leptomantis Peters, 1867". Amphibian Species of the World. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.