லெய்செம்பா சனஜாபோபா
இந்திய அரசியல்வாதி
லெய்செம்பா சனஜாபோபா (Leishemba Sanajaoba) இந்தியாவின் மணிப்பூர் சமசுதானத்தின் முன்னாள் அரச குடும்பத்தின் தற்போதைய உறுப்பினரும், மணிப்பூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். சனஜாபோபா 2020ஆம் ஆண்டில், மணிப்பூரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் பெரும்பாலும் கெளரவமாக "மகாராஜா" என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு சட்டரீதியான பட்டம் அல்ல.[4] முந்தைய மணிப்பூர் இராஜ்ஜியத்தின் சடங்கு மரபுகளின் அடையாள மற்றும் ஆன்மீகத் தலைவராக இவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.[1]
லெய்செம்பா சனஜாபோபா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 சூன் 2020 | |
முன்னையவர் | பாபானந்தா சிங் |
தொகுதி | மணிப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1972 |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் |
|
உறவினர் | போத்சந்திரா சிங் (தாத்தா) காண்க மணிப்பூர் |
வாழிடம்(s) | அரண்மனை வளாகம், இம்பால், கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர் |
முன்னாள் கல்லூரி | இளங்கலை (ஆங்கிலம்), மகராஜா போத்சந்திரா கல்லூரி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pradip Phanjoubam (25 March 2020). "A new twist in the plot in Manipur". The Telegraph (India). https://www.telegraphindia.com/opinion/bjp-choice-of-manipur-titular-customary-king-leishemba-sanajaoba-as-only-rajya-sabha/cid/1759170.
- ↑ "Manipur titular king Leishemba files nomination as BJP candidate for Rajya Sabha polls". NE Now. 14 March 2020. https://nenow.in/north-east-news/manipur/manipur-titular-king-leishemba-files-nomination-as-bjp-candidate-for-rajya-sabha-polls.html.
- ↑ "BJP candidate Leishemba Sanajaoba wins RS election in Manipur". EastMojo. 25 March 2020. https://www.eastmojo.com/manipur/2020/06/20/bjp-candidate-leishemba-sanajaoba-wins-rs-election-in-manipur.
- ↑ R. K. Nimal (23 June 2020), "Is Manipur still a Kingdom?", Imphal Free Press
வெளி இணைப்புகள்
தொகு- "Why do PM want Leishemba Sanajaoba to be Rajya Sabha MP Part 1 By Khomdon Lisam". e-pao.net. 14 March 2020.