லேனா தமிழ்வாணன்

லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள்[1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேனா_தமிழ்வாணன்&oldid=3371975" இருந்து மீள்விக்கப்பட்டது