லைகோசோமா சிங்க
லைகோசோமா சிங்க | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லைகோசோமா
|
இனம்: | லை. சிங்க
|
இருசொற் பெயரீடு | |
லைகோசோமா சிங்க டெய்லர், 1950< | |
லைகோசோமா சிங்க (Lygosoma singha) என்பது இலங்கைத் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது அரணை சிற்றினமாகும்.[1][2][3]
வாழ்விடம்
தொகுஇது இலங்கையின் வடகிழக்கு கரையோரப் பகுதிகளில் மறைந்து வாழும் பகுதி-புதைபடிவ அரணை ஆகும்.[1][3]
சூழலியல் மற்றும் உணவு
தொகுலைகோசோமா சிங்க 50 மீட்டர் உயரத்திற்கு மேலே உள்ள பகுதிகளில் வாழ்கிறது. இதன் உணவில் பூச்சிகள் அதிகமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 de Silva, A.; Somaweera, R. (2010). "Lygosoma singha". IUCN Red List of Threatened Species 2010: e.T178303A7518500. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T178303A7518500.en. https://www.iucnredlist.org/species/178303/7518500. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Lygosoma singha at the Reptarium.cz Reptile Database. Accessed 25 January 2015.
- ↑ 3.0 3.1 Ruchira Somaweera (2014). "Family Scincidae (Skinks)". SriLankanReptiles.com. Archived from the original on 20 February 2015. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.