லோகோ, கல்விப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழி. இது லிஸ்ப் நிரல் மொழியைப் போன்றது. கோப்புகள், உள்ளீடு, வெளியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிரல் எழுதும் வசதி கொண்டது. இதை 1967 ஆம் ஆண்டு, டேனியல் பொப்ரோ, வாலி பியூர்ழிக், சிந்தியா சாலமன் ஆகியோர் உருவாக்கினர். இது பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது.

Logo
Remi turtlegrafik.png
Example Logo output
நிரலாக்க கருத்தோட்டம்:multi-paradigm:functional educational, procedural, reflective
தோன்றிய ஆண்டு:1967
உருவாக்குநர்:Wally Feurzeig, Seymour Papert
வளர்த்தெடுப்பு:Wally Feurzeig, Seymour Papert
இயல்பு முறை:dynamic
முதன்மைப் பயனாக்கங்கள்:{{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
மொழி வழக்குகள்:StarLogo, NetLogo
பிறமொழித்தாக்கங்கள்:Lisp
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்:Smalltalk, Etoys, Scratch, NetLogo, KTurtle, REBOL, Boxer

எடுத்துக்காட்டு நிரல்தொகு

அகிலத்துக்கு வணக்கம்

print [Hello World]

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லோகோ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகோ&oldid=1735157" இருந்து மீள்விக்கப்பட்டது