லோங்கேவாலா சண்டை

லோங்கேவாலா சண்டை ('Battle of Longewala) (4–7 டிசம்பர் 1971) 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரின் பகுதியாக இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின், பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் உள்ள லோங்கேவாலா கிராமத்தில் 4-7 டிசம்பர், 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற சண்டையைக் குறிக்கும். இச்சண்டை 4 போர் விமானங்களும், 120 இந்திய வீரர்களும் மற்றும் 2,000–3,000 வரையிலான பாகிஸ்தான் வீரர்களுடன் 30 முதல் 40 போர் டாங்கிகளுடன் போரிட்டனர்.

லோங்கேவாலா சண்டை
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் பகுதி
நாள் 4–7 டிசம்பர் 1971
(3 நாள்-கள்)
இடம் லோங்கேவாலா, ஜெய்சல்மேர் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
27°31′30″N 70°09′24″E / 27.524942°N 70.156693°E / 27.524942; 70.156693
இந்தியாவிற்கு வெற்றி[1]
பிரிவினர்
 இந்தியா  பாக்கித்தான்
இழப்புகள்
2 வீரர்கள் கொல்லப்பட்டனர் [2][3]

1 துப்பாக்கி சிதையுற்றது.[2]
5 போர் ஒட்டகங்கள் கொல்லப்பட்டது.

200 வீரர்கள் கொல்லப்பட்டனம்[2]
36 போர் டாங்கிகள் அழிக்கப்பட்டது.

500+ கவச வாகனங்கள் அழிக்கப்பட்டது அல்லது கைவிடப்பட்டது.[2][4]

Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

போரின் முடிவில் பாகிஸ்தான் தோற்றது. பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் 200 வீரர்கள் கொல்லப்பட்டனர், 36 போர் டாங்கிகள் அழிக்கப்பட்டது, 500+ கவச வாகனங்கள் அழிக்கப்பட்டது அல்லது கைவிடப்பட்டது

இப்போரில் வீர தீர சாகசங்கள் செய்த மேஜர் குல்தீப் சிங் சந்த்புரிக்கு இராணுவத்தில் வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான மகா வீர சக்கரம் வழங்கப்பட்டது.

உசாத்துணை

தொகு
  1. p. 1187, IDSA
  2. 2.0 2.1 2.2 2.3 Col J Francis (Retd) (30 August 2013). Short Stories from the History of the Indian Army Since August 1947. Vij Books India Pvt Ltd. pp. 93–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82652-17-5.
  3. "1971 war hero gives hour-by-hour account of the battle of Longewala". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 17 August 2020.
  4. Jaques, Tony (2007). Dictionary of Battles and Sieges: A Guide to 8,500 Battles from Antiquity Through the Twenty-First Century. Greenwood. p. 597. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0313335389.

மேற்கோள்கள்

தொகு
  • Indivisible Air Power, Strategic Analysis, Institute for Defence Studies and Analyses, 1984, v.8, 1185–1202
  • Imprint, Justified Press, 1972, v.12:7–12 (Oct 1972 – Mar 1973)
  • Alter, Stephen, Amritsar to Lahore: A Journey Across the India-Pakistan Border, University of Pennsylvania Press, 2000
  • Nordeen, Lon O., Air Warfare in the Missile Age, Smithsonian Institution Press, 1985
  • Suresh, Kukke, Wg. Cdr. (Retd), Battle of Longewala: 5 and 6 December 1971, 1971 India Pakistan Operations, http://www.bharat-rakshak.com
  • Sharma, Gautam, Valour and Sacrifice: Famous Regiments of the Indian Army, Allied Publishers, 1990

மேலும் படிக்க

தொகு
  • Anil Shorey Pakistan's Failed Gamble: The Battle of Laungewala Manas, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7049-224-6.
  • Brigadier Zafar Alam Khan The Way It Was. He was probably the commanding officer of the 22nd Armoured Regiment.
  • Virendra Verma, Hunting hunters: Battle of Longewala, December 1971: a study in joint army-air operations (Stories of war in post-independence India), Youth Education Publications, 1992

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்கேவாலா_சண்டை&oldid=3741678" இலிருந்து மீள்விக்கப்பட்டது