லோங்கேவாலா
லோங்கேவாலா (Longewala), மேற்கு இந்தியாவில் உள்ள இராசத்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் அமைந்த மார்வார் பிரதேசத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இது இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த ஊராகும். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரின் ஒரு பகுதியாக நடைபெற்ற லோங்கேவாலா சண்டையின் போது பாகிஸ்தான் இராணுவம் தனது 39 போர் டாங்கிகளை இழந்ததுடன்[1][2], 200 வீரர்கள் கொல்லப்பட்டனர்.[1]மேலும் 500க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டது.[1][2]
லோங்கேவாலா | |
---|---|
இந்திய-பாகிஸ்தான் எல்லை கிராமம் | |
ஆள்கூறுகள்: 27°31′23″N 70°9′16″E / 27.52306°N 70.15444°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | ஜெய்சல்மேர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 345 022 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Col J Francis (Retd) (30 August 2013). Short Stories from the History of the Indian Army Since August 1947. Vij Books India Pvt Ltd. pp. 93–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82652-17-5.
- ↑ 2.0 2.1 Jaques, Tony (2007). Dictionary of Battles and Sieges: A Guide to 8,500 Battles from Antiquity Through the Twenty-First Century. Greenwood. p. 597. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0313335389.