லோங்லெங் மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்
லாங்லெங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இது துயென்சாங் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் லோங்லெங்கில் உள்ளது.
லாங்லெங்
Longleng | |
---|---|
மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தொகுதி | லோங்லெங் |
ஏற்றம் | 1,066 m (3,497 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,593 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள் தொகை
தொகுஇங்கு 50,593ம் மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது[1]
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.