லோங்லெங், இந்திய மாநிலமான நாகாலாந்தின் லோங்லெங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த நகரத்துக்கு அருகில் மோகோக்சுங் நகரம் உள்ளது.

லோங்லெங்
Longleng
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்லோங்லெங் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

அரசியல் தொகு

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1].

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்லெங்&oldid=3570357" இலிருந்து மீள்விக்கப்பட்டது