லோட்டஸ் சிம்பொனி

ஐபிம் லோட்டஸ் சிம்பொனி என்பது ஐபிஎம் நிறுவனத்தால் அலுவலக உரையாவணங்கள், விரிதாள்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை உருவாக்கி, மேம்படுத்திப் பகிர்வதற்கென உருவாக்கப்பட்டதாகும்.. இது ஆரம்பத்தில் 1985 இல் டொஸ் இயங்குதளத்தில் பல பிரயோகங்களை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளாகும். ஐபிஎம் மீளவும் 2007 ஆம் ஆண்டில் அலுவலக மென்பொருளை இந்தப் பெயரில் மீள் அறிமுகப்படுத்தியுள்ளது.[1][2][3]

லோட்டஸ் சிம்பொனி
உருவாக்குனர்லோட்டஸ் சாப்ட்வேர்
அண்மை வெளியீடுசோதனைப் பதிப்பு / 2007
இயக்கு முறைமைலினக்ஸ் மற்றும் வின்டோஸ் (1992 ஆம் பதிப்பு டாஸ் இயங்குதளத்திற்கானது)
மென்பொருள் வகைமைஅலுவலக மென்பொருள்
உரிமம்உரிமையுள்ள மென்பொருள்
இணையத்தளம்லோட்டஸ் சிம்பொனி

ஐபிம் லோட்டஸ் சிம்பொனி விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கானது

தொகு

ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி கீழ்வரும் பிரயோகங்களை உள்ளடக்கியுள்ளது.

  • ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி டாக்கியூமண்ட்ஸ் - உரையாவண மென்பொருள்
  • ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி ஸ்பிரட்ஷீட் - விரிதாள்
  • ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி பிரசண்டேஷன் - விளக்கமளிக்கும் மென்பொருள்.

வெளியிணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Byfield, Bruce (4 October 2007). "OpenOffice vs. Lotus Symphony". Datamation. Archived from the original on 2009-09-17. பார்க்கப்பட்ட நாள் 15 January 2010. For all purposes, it is a proprietary fork of the OpenOffice.org code
  2. "IBM End of support and migration options for IBM Lotus Symphony - United States". www-01.ibm.com (in ஆங்கிலம்). 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  3. "Merging Lotus Symphony: Allegro moderato: Apache OpenOffice". blogs.apache.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோட்டஸ்_சிம்பொனி&oldid=4102733" இலிருந்து மீள்விக்கப்பட்டது