லோயர் போட்டர் திங்கிட்டு

இந்தோனேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்

லோயர் போட்டர் திங்கிட்டு (Loir Botor Dingit) இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார்.

லோயர் போட்டர் திங்கிட்டு
Loir Botor Dingit
இறப்பு2005
தேசியம்இந்தோனேசியர்
பணிபிரம்பு விவசாயி
முக்கியத் தலைவர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

பிரம்பு விவசாயியாகவும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மிகமுக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் வாழ்ந்தார். வனப் பாதுகாப்பு குறித்த இவரது முயற்சிகளுக்காக 1997 ஆம் ஆண்டில் திங்கிட்டுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]

கிழக்கு களிமந்தனில் உள்ள பென்டியன் பழங்குடியினர் குழுவின் தலைவரான லோயர் போட்டர் டிங்கிட்டு நிலையான வன நிர்வாகத்திற்காக பிரம்பு விவசாயிகளை வழிநடத்திய இயக்கம் தேசிய கவனத்தை ஈர்த்தது. வனவாசிகளின் உரிமைகளுக்கான அரசாங்க ஆதரவையும் பெற்றது.

2005 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Goldman Environmental Prize: Loir Botor Dingit பரணிடப்பட்டது 2007-12-04 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 28, 2007)