லோறன்ஸ் லெசிக்
லோறன்ஸ் லெஸிக் (Lawrence Lessig, பி. ஜூன் 3, 1961) ஓர் அமெரிக்கக் கல்வியியலாளர். கிரியேட்டிவ் காமன்ஸ் இனைத் தாபித்தவர். இப்போது ஸ்டான்ஃபர்ட் சட்டக் கல்லூரியில் கற்பிக்கிறார்.
லோறன்ஸ் லெசிக் Lawrence Lessig | |
---|---|
பிறப்பு | 3 சூன் 1961 (அகவை 63) |
படித்த இடங்கள் |
|
பணி | சட்ட அறிஞர், அபுனைவு எழுத்தாளர், ஆசிரியர் |
விருதுகள் | FSF Award for the Advancement of Free Software, Berlin Prize, Scientific American 50, honorary doctorate of Lund University |
இணையம் | https://lessig.org |