ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்

ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert /ˌdæləmˈbɛər/;[1] பிரெஞ்சு மொழி: [ʒɑ̃ batist lə ʁɔ̃ dalɑ̃bɛːʁ]; நவம்பர் 16, 1717 – அக்டோபர் 29, 1783) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர், எந்திரவியலாளர், இயற்பியலாளர், தத்துவ அறிஞர் ஆவார். 1759-ஆம் ஆண்டுவரை பிரெஞ்சு கலைக்களஞ்சியத்தின் துணை தொகுப்பாசிரியராக இருந்தார். அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டெ'ஆலம்பர்ட் சூத்திரம் இவர்பெயராலேயே வழங்கப்படுகிறது.[2] அலைச் சமன்பாடும் சில இடங்களில் டெ'ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.

ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட்
ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட்
பிறப்பு(1717-11-16)16 நவம்பர் 1717
பாரிஸ்
இறப்பு29 அக்டோபர் 1783(1783-10-29) (அகவை 65)
பாரிஸ்
தேசியம்பிரெஞ்சு
துறைகணிதவியல்
எந்திரவியல்
இயற்பியல்
தத்துவம்
கல்வி கற்ற இடங்கள்பாரிஸ் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்பியர் சிமோன் இலப்லாசு
அறியப்படுவதுடெ'ஆலம்பர்ட் தேர்வு விதி
டெ'ஆலம்பர்ட் விசை
டெ'ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம்
டெ'ஆலம்பர்ட் சூத்திரம்
டெ'ஆலம்பர்ட் சமன்பாடு
டெ'ஆலம்பர்ட் செயலி
டெ'ஆலம்பர்ட் முரண்பாடு
டெ'ஆலம்பர்ட் விதி
டெ'ஆலம்பர்ட் முறைமை
டெ'ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D'Alembert–Euler condition)
டிடெரொட் மற்றும் டெ'ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d'Alembert)
காஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations)
பாய்ம இயக்கவியல்
பிரெஞ்சு கலைக்களஞ்சியம் (Encyclopédie)
முப்பொருள் புதிர் (Three-body problem)
விருதுகள்அரச கழகத்தின் உறுப்பினர்
பிரெஞ்சு கழக உறுப்பினர்

உசாத்துணைகள் தொகு

  1. "Alembert, d'". Random House Webster's Unabridged Dictionary.
  2. D'Alembert (1747) "Recherches sur la courbe que forme une corde tenduë mise en vibration" (Researches on the curve that a tense cord forms [when] set into vibration), Histoire de l'académie royale des sciences et belles lettres de Berlin, vol. 3, pages 214-219. See also: D'Alembert (1747) "Suite des recherches sur la courbe que forme une corde tenduë mise en vibration" (Further researches on the curve that a tense cord forms [when] set into vibration), Histoire de l'académie royale des sciences et belles lettres de Berlin, vol. 3, pages 220-249. See also: D'Alembert (1750) "Addition au mémoire sur la courbe que forme une corde tenduë mise en vibration," Histoire de l'académie royale des sciences et belles lettres de Berlin, vol. 6, pages 355-360.