முதன்மை பட்டியைத் திறக்கவும்
Class Button

வகுப்பு (Class) ஒரே இனத்தை சார்ந்த பொருள்களின் வரையறை (definition or blueprint) ஆகும். வகுப்பு பொருள்களின் தரவு (data: variable) வடிவமைப்பையும், அப்பொருளுடன் தொடர்புடைய செயலிகளையும் (methods/fuctions) குறிப்பாக விபரிக்கும். வகுப்பு class என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுப்பு_(கணினியியல்)&oldid=1677223" இருந்து மீள்விக்கப்பட்டது