வங்கதேசம் (புராதனம்)
வங்கதேசம் அங்கதேசத்திற்கு கிழக்கிலும், மகததேசத்தின் தெற்கிலும், கலிங்க நாட்டிற்கு வடக்கிலும், உதயகிரி வரையிலும் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த தேசம் கொல்கத்தா நகரமிருக்கும் மாகாணத்திற்கு பௌண்ட்ர தேசம் என்றும் அதற்கு மேற்கில் கௌடம் என்றும் இதற்கு இரு உப தேசங்கள் உண்டு .[2]
மலை, காடு, விலங்குகள்
தொகுஇந்த தேசத்தில் சிறிய மலையும், அடர்ந்த காடுகளும், நிறைந்து இருக்கிறது. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாகவும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் ஹரிகிரி, ஹரிகிரி என்னும் இரு மலைகளே மிகச்சிறந்தவை.
நதிகள்
தொகுபிரம்மபுத்திரா ஆறு மற்றும் கங்கை ஆறுகள் Superscript text வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009