வங்காலை

வங்காலை மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையில் உள்ள ஓர் மீனவக் கிராமம் ஆகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் கிறித்தவர்கள் ஆவர். இங்கு மன்னார் மாவட்டத்தில் பிரபலமான புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயமும் அமைந்துள்ளது.

வங்காலை
Gislanka locator.svg
Red pog.svg
வங்காலை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 8°53′45″N 79°55′58″E / 8.895833°N 79.932696°E / 8.895833; 79.932696
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

வெளியிணைப்புதொகு

8°53′45″N 79°55′57.51″E / 8.89583°N 79.9326417°E / 8.89583; 79.9326417

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காலை&oldid=2652114" இருந்து மீள்விக்கப்பட்டது