வங்காளதேச மருத்துவ ஆராய்ச்சி மன்றம்

வங்கதேசத்திலுள்ள ஒரு தன்னாட்சி தேசிய ஆராய்ச்சி அமைப்பாகும்.

வங்காளதேச மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (Bangladesh Medical Research Council) வங்காள தேசத்தில் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி தேசிய ஆராய்ச்சி அமைப்பாகும். மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் திட்டங்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வங்காளதேசத்தில் இம்மன்றம் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. வங்காளதேச நாட்டின் டாக்கா நகரிலுள்ள மொகாகாலி பகுதியில் அமைந்துள்ளது.[1][2] பேராசிரியர் சையத் மொடாசர் அலி நிர்வாகக் குழுவின் தற்போதைய தலைவராக உள்ளார்.[3]

வங்காளதேச மருத்துவ ஆராய்ச்சி மன்றம்
Bangladesh Medical Research Council
உருவாக்கம்1972
தலைமையகம்மொகாகாலி, டாக்கா, வங்காளதேசம்
சேவை பகுதி
வங்காளதேசம்
ஆட்சி மொழி
வங்காளி
முக்கிய நபர்கள்
சையது மொடாசர் அலி, தலைவர்.
வலைத்தளம்Bangladesh Medical Research Council

வரலாறு

தொகு

வங்காளதேச குடியரசுத்தலைவரின் உத்தரவின் பேரில் வங்காளதேச மருத்துவ ஆராய்ச்சி மன்றம் 1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இம்மன்றம் செயல்படுகிறது. சுகாதார ஆராய்ச்சியும் தகவல் தொடர்பும் என்ற காலாண்டு இதழை இம்மன்றம் வெளியிடுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "BMRC :: About Us :: MISSION ::". bmrcbd.org. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
  2. "150 experts say Olympics must be moved or postponed because of Zika". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
  3. "BMRC Executive Committee". The BMRC (in ஆங்கிலம்). 4 April 2018. Archived from the original on 15 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Rashid, Harun-Ar. "Bangladesh Medical Research Council". en.banglapedia.org (in ஆங்கிலம்). Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.