வங்காள நரி
வங்காள நரி | |
---|---|
கட்ச் பாலைவனப் பகுதியில் பெண் வங்காள நரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | வல்பெசு
|
இனம்: | வ. பெங்காலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
வல்பெசு பெங்காலென்சிசு (சாவ், 1800) | |
வங்காள நரியின் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
கேனிசு கொக்ரீ |
வங்காள நரி (Bengal fox)(வல்பெசு பெங்காலென்சிசு) அல்லது இந்திய நரி என்பது ஒரு நரி சிற்றினம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திலிருந்து தென் இந்தியா வரைக் காணப்படுகின்றது.[2] மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றது.[3][4][5] இவை பகலில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.
தோற்றம்
தொகுஇவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அங்குலம் (46 செமீ), இதன் வால் 10 அங்குலம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ).[3] இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vulpes bengalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ Vanak, A.T. (2005). "Distribution and status of the Indian fox Vulpes bengalensis in southern India". Canid News 8 (1). http://www.canids.org/canidnews/8/Indian_fox_in_southern_India.pdf.
- ↑ 3.0 3.1 Gompper, ME & A.T. Vanak (2006). "Vulpes bengalensis". Mammalian Species 795: 1–5. doi:10.1644/795.1. http://www.science.smith.edu/departments/Biology/VHAYSSEN/msi/pdf/i1545-1410-795-1-1.pdf.
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
{{cite book}}
:|editor=
has generic name (help); External link in
(help)CS1 maint: multiple names: editors list (link)|title=
- ↑ Mivart, St George (1890). Dogs, jackals, wolves and foxes: A monograph of the Canidae. R H Porter, London. பக். 126–131. http://www.archive.org/stream/dogsjackalswolve00mivarich#page/128/mode/2up.