இளவேனிற்காலம்

(வசந்தகாலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் (Spring) என்பது மிதவெப்பமண்டல இடங்களில் காணப்படும் நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.[1][2][3]

மகிழ்ச்சி, ஆற்றல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக வசந்த காலத்தின் தொடக்க நாளில் மஞ்சள் பூக்களைக் கொடுக்கும் அர்ஜென்டினா வழக்கம் பல நாடுகளில் பரவியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Spring". Glossary of Meteorology. பார்க்கப்பட்ட நாள் 5 March 2018.
  2. "Met Office: Spring". பார்க்கப்பட்ட நாள் 5 March 2018.
  3. "Get ready for the seasons in Ireland". www.durbanresidence.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவேனிற்காலம்&oldid=4089626" இலிருந்து மீள்விக்கப்பட்டது