வசந்தக்குமார் (ஓவியர்)

வசந்தகுமார் தமிழக ஓவியர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சிவானந்தா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்.[1] இவர் நெருப்பு ஓவியம் என்ற புதுவகை ஓவியங்களை வரைகின்றார். இவர் இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.[2] மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்று தருகிறார்.

வசந்தக்குமார்

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்
  2. பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ் விகடன் 03.11.2018

வெளி இணைப்புகள்தொகு

புதிய தலைமுறை வலைதளத்தில் நெருப்பு ஓவியர் வசந்தக்குமார் பற்றியும் செய்தி