வசிஷ்டர் நாராயண் சிங்

வசிஷ்டர் நாராயண் சிங் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்தின் பலாந்த்பூரைச் சேர்ந்த இந்திய கணிதவியலர்[1] ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இவர் இந்தியாவின் [1] பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்தில் பலாந்த்பூர் கிராமத்தில் லால் பகதூர் சிங் மற்றும் லகாசோ தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நேதர்காட் உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் பாட்னா அறிவியல் கல்லூரியில் இருந்தும் அவரது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை அவர் பெற்றார். பட்னா பல்கலைக்கழகம், இவரை முதலாம் ஆண்டிலேயே இரண்டு வருட பி.சி.சி. மேதகைமை (Hons.) படிப்பிற்கான அனுமதி வழங்கியது. அவருடைய சாதனைகள் இன்னமும் வித்யாலயா [2] மூலம் பெருமை பெற்றிருக்கின்றன. 1969 இல் பெர்க்லி, கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் கணிதத்தில் இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்தது.[3] அவரது ஆலோசகர் முனைவர் ஜான் எல் கெல்லி ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Prasad, Bhuvneshwar (April 19, 2013). "Forgotten mathematics legend Vashishtha Narayan Singh back in academia". The Times of India (Patna). http://timesofindia.indiatimes.com/city/patna/Forgotten-mathematics-legend-Vashishtha-Narayan-Singh-back-in-academia/articleshow/19625294.cms. பார்த்த நாள்: April 7, 2014. 
  2. "Achievements of Netarhat Vidyalay". Netarhat Vidyalay. Archived from the original on பிப்ரவரி 5, 2014. பார்க்கப்பட்ட நாள் April 6, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Vashishtha Narayan Singh". University of California, Berkeley. பார்க்கப்பட்ட நாள் April 4, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிஷ்டர்_நாராயண்_சிங்&oldid=3570474" இலிருந்து மீள்விக்கப்பட்டது