வசூல் வேட்டை

வசூல் வேட்டை என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்களுக்குக்கான விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான சித்ராவுடன் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமானா அழகர் என்பவரும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.[1][2]

வசூல் வேட்டை
வகைபெண்கள் விளையாட்டு நிகழ்ச்சி
வழங்கல்சித்திரா
நாடுதமிழ் நாடு
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 அக்டோபர் 2019 (2019-10-09) –
ஒளிபரப்பில்

மேற்கோள்கள் தொகு

  1. "வசூல் வேட்டை இது பெண்களுக்கான கேம் ஷோ!". tamil.oneindia.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Vasool Vettai Game Show Audition on Vijay TV". www.oracleglobe.com. Archived from the original on 2019-12-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசூல்_வேட்டை&oldid=3712763" இலிருந்து மீள்விக்கப்பட்டது