வச்சிரகரூர்
வச்சிரகரூர் (Wajrakarur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் மண்டலமாகும்.
வச்சிரகரூர்
Vajrakarur వజ్రకరూర్ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
வட்டம் (தாலுகா)கள் | வச்சிரகரூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 40.50 km2 (15.64 sq mi) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு15.0167° வடக்கு 77.3833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் வச்சிரகரூர் நகரம் பரவியுள்ளது[1].மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 447 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
மக்கள்தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வச்சிரகரூர் நகரத்தின் மக்கள்தொகை 7482 ஆகும்[2]. மொத்த மக்கள் தொகையில் 3,815 பேர் ஆண்கள் மற்றும் 3,667 பேர் பெண்கள் ஆவர்.
கிராமப்பஞ்சாயத்துகள்
தொகுவச்சிரக்கரூர் மண்டலத்தில் பின்வரும் 16 கிராமப் பஞ்சாயத்துகள் இடம்பெற்றுள்ளன.
- வச்சிரகரூர்
- கஞ்சிகுண்டா
- தட்ரகல்
- பாண்டிகுண்டா
- வி.பி.பி. தண்டா
- வெங்கட்டம்பள்ளி
- யே ராம்புரம்
- கமலபாடு
- கல்யபாளையம்
- கொனகொண்டலா
- சயாபுரம்
- ஓதூர்
- பியாபிளி
- பி.சி.கொத்தகோட்டா
- கடமலகுண்டா
- ரகுலபாடு