வஞ்சித் பகுஜன் ஆகாடி

வஞ்சித் பகுஜன் ஆகாடி (Vanchit Bahujan Aagadi) என்பது பிரகாஷ் அம்பேத்கரால் 20 மார்ச் 2018 அன்று நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி முதன்மையாக இந்தியா மஹாராஷ்டிரா அடிப்படையாகக் கொண்டது. [1] வஞ்சித் பகுஜன் ஆகாடி ஜோதிபா கோவிந்த ராவ் புலே மற்றும் அம்பேத்கரிச சித்தாந்தத்தை பின்பற்றுகிறது.[2]

வரலாறும் பின்னணியும்

தொகு

2018 சனவரி 1 அன்று, மகாராஷ்டிராவின் பாந்தர்பூரில் தங்கர் சமூக மக்கள் நடத்திய மாநாட்டில் வஞ்சித் பகுஜன் ஆகாடி என்ற பெயர் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.[3] மாநாட்டுக்கு பிரகாஷ் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதுவரை சுமார் 100 சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன.[4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Kumar, Raju; News, India TV (2024-03-14). "Prakash Ambedkar questions existence of MVA in Maharashtra, says major rift in alliance over 15 seats". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-16. {{cite web}}: |last2= has generic name (help)
  2. "home-page". वंचित बहुजन आघाडी (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  3. Chari, Mridula (16 April 1955). "Maharashtra: Some say Prakash Ambedkar is BJP's 'B Team' – but marginalised groups back him strongly". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
  4. "भारिप बहुजन महासंघ वंचित आघाडीत विलीन करणार, प्रकाश आंबेडकरांची घोषणा". abpmajha.abplive.in (in மராத்தி). 14 March 2018.
  5. "प्रकाश आंबेडकरांचे शनिवारी मुंबईत शक्तिप्रदर्शन". Loksatta (in மராத்தி). 20 February 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சித்_பகுஜன்_ஆகாடி&oldid=4169685" இலிருந்து மீள்விக்கப்பட்டது