வடக்கநாடு (Vadakkanadu) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டாறு அருகே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இந்த கிராமம், திருவட்டாறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகும்.[2] கிராமிய அபிவிருத்தி அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கம் இணைந்து இக்கிராமத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாக உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.[3]

Vadakkanadu
வடக்கநாடு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்3,000
 • அடர்த்தி30/km2 (80/sq mi)
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629 177
தொலைபேசிக் குறியீடு04651
வாகனப் பதிவுTN 75
அருகாமை நகரம்மார்த்தாண்டம்
தட்பவெட்பம்சாதாரணம் (Köppen)

ஆசியாவின் மிகப்பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் வடக்கநாடு கிராமத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் கிழக்கிலிருந்து மேற்காக ஆறு ஒன்று ஓடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kanyakumari District Block Reports - Availability of Normal Wear Clothing". Directorate of Rural Development, Government of TamilNadu. பார்க்கப்பட்ட நாள் 2009-10-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Thiruvattar Police Station - Service Area". Tamil Nadu Police. பார்க்கப்பட்ட நாள் 2009-10-09.
  3. "Muster Roll Detail For the Financial year 2009-2010, Kanyakumari District, Thiruvattar Block". Ministry of Rural Development, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2009-10-09.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கநாடு&oldid=3716834" இலிருந்து மீள்விக்கப்பட்டது