வடக்குக் கால்வாய்

வடக்குக் கால்வாய் (North Channel, ஐரிய, சுகாத்திசு கேலிக்கு மொழிகளில் Sruth na Maoile), என்பது வட-கிழக்கு அயர்லாந்து, தென்-மேற்கு இசுக்கொட்லாந்து ஆகியவற்றிடையேயுள்ள ஒரு நீரிணை ஆகும்.[1] இது ஐரியக் கடலை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது.[2]

வட கால்வாயின் வரைபடம்

மேற்கோள்கள்தொகு

  1. 2007 annual report பரணிடப்பட்டது 2013-07-03 at the வந்தவழி இயந்திரம் Tourism Ireland. அணுக்கம் 9 ஆகத்து 2012.
  2. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. 8 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்குக்_கால்வாய்&oldid=3570569" இருந்து மீள்விக்கப்பட்டது